Tamil Dictionary 🔍

மாடை

maatai


பொன் , அரை வராகன் ; ஒரு பழைய நாணயவகை ; மாட்டுக்கொம்பு முதலியன கீழ்நோக்கி வளைந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். ஆடை கொண்டுயர் மாத ரம்புவி மாடை யென்பவை மீதி னெஞ்சக வாசை (அலங்காரச்சிந்து. 16). Gold; மாட்டுக்கொம்பு. முதலியவற்றின் கீழ்நோக்கிய வளைவு . Being bent downwards, as horns of cattle ; பத்துக்குன்றி எடையுள்ள நாணயவகை. (சுக்கிரநீதி, 25.) 3. A gold coin weighing ten kuṉṟi; பழைய நாணயவகை. வந்த மாடை நெல்லாக்கி (S. I. I. iii, 137). 2. An ancient gold coin; அரைவராகன். (W.) 1. An ancient coin=1/2 pagoda;

Tamil Lexicon


s. being spread and bent forwards. மாடைக்கொம்பன், a bullock with horns bent backwards.

J.P. Fabricius Dictionary


, [māṭai] ''s. [prov.]'' Being spread and bent forwards, மாடைக்கொம்பன். See கொம்பு.

Miron Winslow


māṭai
n. māṣa.
1. An ancient coin=1/2 pagoda;
அரைவராகன். (W.)

2. An ancient gold coin;
பழைய நாணயவகை. வந்த மாடை நெல்லாக்கி (S. I. I. iii, 137).

3. A gold coin weighing ten kuṉṟi;
பத்துக்குன்றி எடையுள்ள நாணயவகை. (சுக்கிரநீதி, 25.)

māṭai
n. Perh. மடி1 [ M. māda].
Being bent downwards, as horns of cattle ;
மாட்டுக்கொம்பு. முதலியவற்றின் கீழ்நோக்கிய வளைவு .

māṭai
n. cf. māṣa.
Gold;
பொன். ஆடை கொண்டுயர் மாத ரம்புவி மாடை யென்பவை மீதி னெஞ்சக வாசை (அலங்காரச்சிந்து. 16).

DSAL


மாடை - ஒப்புமை - Similar