Tamil Dictionary 🔍

மடமை

madamai


பேதைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதைமை. விருந்தோம்ப லோம்பா மடமை (குறள், 89). Ignorance; stupidity, silliness, folly ;

Tamil Lexicon


s. ignorance, simplicity, பேதைமை; 2. stupidity, புத்தியீனம், 3. simplicity as a commendable feminine quality.

J.P. Fabricius Dictionary


, [maṭamai] ''s.'' Ignorance, அறிவின்மை. 2. Simplicity, as a commendable feminine quality, கபடின்மை. 3. Stupidity, silliness, புத்தியீனம்; [''ex'' மடம்.]

Miron Winslow


maṭamai
n.
Ignorance; stupidity, silliness, folly ;
பேதைமை. விருந்தோம்ப லோம்பா மடமை (குறள், 89).

DSAL


மடமை - ஒப்புமை - Similar