மடவை
madavai
கவைக்கால் ; துடுப்பு ; காண்க : தணக்கு ; மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவைக்கால். (பிங்) மடலியிடைக்கழல் வைப்பார்போல் (சேதுபு. தேவிபுர.64). 1. Post; துடுப்பு. (W.) 2. Oar, paddle; See தணக்கு, 2. (மலை.) 3. Whirling-nut; வெண்ணிறமுள்ள மீன்வகை. (பதார்த்த. 932.) 4. Grey mullet, silvery, mugil oligolepe;
Tamil Lexicon
s. a kind of fish, a mullet; 2. an oar, a paddle, துடுப்பு.
J.P. Fabricius Dictionary
, [mṭvai] ''s.'' A kind of fish, a mullet, Mugil cephalus. [''also'' மடவாமீன்.] [''Ains. v.'' I. p. 227.] 2. An oar, a paddle, துடுப்பு.
Miron Winslow
maṭavai
n.
1. Post;
கவைக்கால். (பிங்) மடலியிடைக்கழல் வைப்பார்போல் (சேதுபு. தேவிபுர.64).
2. Oar, paddle;
துடுப்பு. (W.)
3. Whirling-nut;
See தணக்கு, 2. (மலை.)
4. Grey mullet, silvery, mugil oligolepe;
வெண்ணிறமுள்ள மீன்வகை. (பதார்த்த. 932.)
DSAL