Tamil Dictionary 🔍

மமதை

mamathai


செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. பரசுராமனுக்கு மமதையைப் பிரித்து (இராமநா. பாயி. 5). Self conceit, vanity;

Tamil Lexicon


s. self-conceit, vanity, அகந்தை.

J.P. Fabricius Dictionary


, [mamatai] ''s.'' Self-conceit, vanity, அகந் தை. W. p. 643. MAMATA.

Miron Winslow


mamatai
n. mama-tā.
Self conceit, vanity;
செருக்கு. பரசுராமனுக்கு மமதையைப் பிரித்து (இராமநா. பாயி. 5).

DSAL


மமதை - ஒப்புமை - Similar