மாமை
maamai
நிறம் ; அழகு ; கருமை ; மேனி ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேனி. மாமை பொன்னிறம் பசப்ப (பு. வெ. 11, பெண்பாற். 6). 4. Form; நிறம். நெடுந்தகை தற்கண்டு மாமைத் தகையிழந்த (பு. வெ. 12, 2). 3. Colour; கருமை. மாமைக் களங்கனி யன்ன (மலைபடு. 35). 2. Black colour; அழகு. மணிமிடை பொன்னின் மாமை சாய (நற். 304). மாந்தளிர்போன் மின்னிய மாமை விளர்ப்பதென் (தஞ்சைவா. 22). 1. Beauty; துன்பம். (அரு. நி.) 5. Grief, distress;
Tamil Lexicon
s. beauty; 2. colour.
J.P. Fabricius Dictionary
, [māmai] ''s.'' Beauty, அழகு. 2. Color, நிறம்; [''ex Sa.'' மா.] (சது.)
Miron Winslow
    māmai
n.  cf. மா5.
1. Beauty;
அழகு.  மணிமிடை  பொன்னின்  மாமை  சாய (நற். 304).  மாந்தளிர்போன் மின்னிய மாமை விளர்ப்பதென் (தஞ்சைவா. 22).
2. Black   colour;
கருமை. மாமைக் களங்கனி யன்ன (மலைபடு. 35).
3. Colour;
நிறம்.  நெடுந்தகை  தற்கண்டு மாமைத் தகையிழந்த (பு. வெ. 12, 2).
4. Form;
மேனி.  மாமை  பொன்னிறம் பசப்ப (பு. வெ. 11, பெண்பாற். 6).
5. Grief, distress;
துன்பம். (அரு. நி.)
DSAL