மசமசத்தல்
masamasathal
தினவெடுத்தல் ; செயலை முடியாது தாழ்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினவெடுத்தல். Loc. 1. To itch; காரியத்தை முடியாது தாமதித்தல். 2. To be slow and indecisive;
Tamil Lexicon
(பசபசத்தல்) v. n. itching.
J.P. Fabricius Dictionary
maca-maca- ,
11 v. intr. of. masa-masā.
1. To itch;
தினவெடுத்தல். Loc.
2. To be slow and indecisive;
காரியத்தை முடியாது தாமதித்தல்.
DSAL