Tamil Dictionary 🔍

முசுமுசுத்தல்

musumusuthal


குறட்டைவிடல் ; நீர் முதலியன கொதித்தல் ; தினவெடுத்தல் ; உறிஞ்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறட்டை விடுதல். (W.) 2. To snore; தினவெடுத்தல். (சங். அக.) --tr. 3. To feel a sensation of itching; உறிஞ்சுதல். 4. To snuff up, as a hog; நீர்முதலியன கொதித்தல். (W.) 1. To bubble up, as boiling water;

Tamil Lexicon


முசுமுசெனல், v. n. sounding as boiling water; 2. snuffing up as a hog; 3. snoring (பாகவதம்).

J.P. Fabricius Dictionary


mucumucu-
11 v. முசுமுசெனல். intr.
1. To bubble up, as boiling water;
நீர்முதலியன கொதித்தல். (W.)

2. To snore;
குறட்டை விடுதல். (W.)

3. To feel a sensation of itching;
தினவெடுத்தல். (சங். அக.) --tr.

4. To snuff up, as a hog;
உறிஞ்சுதல்.

DSAL


முசுமுசுத்தல் - ஒப்புமை - Similar