Tamil Dictionary 🔍

சுமத்தல்

sumathal


பாரமாதல் ; சார்தல் ; மிகுதல் : தாங்குதல் ; மேற்கொள்ளுதல் ; பணிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாரமாதல். இன்றையுணவால் வயிறு சுமந்துவிட்டது. 1. To become heavy, as accumulated debt, interest; to be burdened ; மிகுதல். பழிபாவங்கள் சுமந்தன.-tr. 3. To increase, swell; சார்தல். அவன் லாப நஷ்டங்கள் என்பேரிற் சுமந்தன. 2. To devolveon, press upon; தாங்குதல். பவழம் புனைந்த பருதி சுமப்ப (கலித். 80). 1. [T.mōcu, M. cuma.] To bear; to support; to carry a burden, as a beast; to bear in the womb; மேற்கொள்ளுதல். முயற்றி சுமந்தெழுந்து (திவ். இயற். பெரியதிருவந். 1). 2. To take upon oneself; பணிதல். செறுநரைக்காணிற் சுமக்க (குறள், 488). 3. To submit to, humble;

Tamil Lexicon


cuma-,
12 v. kṣam. intr.
1. To become heavy, as accumulated debt, interest; to be burdened ;
பாரமாதல். இன்றையுணவால் வயிறு சுமந்துவிட்டது.

2. To devolveon, press upon;
சார்தல். அவன் லாப நஷ்டங்கள் என்பேரிற் சுமந்தன.

3. To increase, swell;
மிகுதல். பழிபாவங்கள் சுமந்தன.-tr.

1. [T.mōcu, M. cuma.] To bear; to support; to carry a burden, as a beast; to bear in the womb;
தாங்குதல். பவழம் புனைந்த பருதி சுமப்ப (கலித். 80).

2. To take upon oneself;
மேற்கொள்ளுதல். முயற்றி சுமந்தெழுந்து (திவ். இயற். பெரியதிருவந். 1).

3. To submit to, humble;
பணிதல். செறுநரைக்காணிற் சுமக்க (குறள், 488).

DSAL


சுமத்தல் - ஒப்புமை - Similar