மொசுமொசுத்தல்
mosumosuthal
தினவுக்குறிப்பு ; அடிக்கடி தொல்லைதருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினவெடுத்தல். (W.)--tr. To feel an itching sensation; அடிக்கடி உபத்திரவித்தல். To worry, annoy;
Tamil Lexicon
v. n. itching, feeling a sensation like the crawling of insects. மொசுமொசுக்கை, a plant, see முசு முசுக்கை. மொசுமொசெனல், v. n. a sound produced by a swarm of bees, ants etc.
J.P. Fabricius Dictionary
mocumocu-
11 v. [T. musamusalādu.] intr.
To feel an itching sensation;
தினவெடுத்தல். (W.)--tr.
To worry, annoy;
அடிக்கடி உபத்திரவித்தல்.
DSAL