அகன்றில்
akanril
ஆணன்றில் , ஆண் கிரவுஞ்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண் அன்றில். (ஐங்குறு. 381, பி-ம்.) Male Greek partridge;
Tamil Lexicon
ஆணன்றில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [akṉṟil] ''s.'' The male of அன் றில், a bird noted for attachment to its mate, ஆணன்றில். ''(p.)''
Miron Winslow
akaṉṟil
n. cf. மகன்றில்.
Male Greek partridge;
ஆண் அன்றில். (ஐங்குறு. 381, பி-ம்.)
DSAL