கான்றல்
kaanral
கக்குதல் ; இருமிக் கோழை துப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாந்திசெய்கை. (திவா.) 1. Vomiting; இருமிக் கோழைதுப்புகை வெண்ண்ரை பொரக்கான்று (வேதாரணி. விரசேன.24) coughing and ejecting phlegm
Tamil Lexicon
காங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
kāṉṟal,
n. கால்-.
1. Vomiting;
வாந்திசெய்கை. (திவா.)
coughing and ejecting phlegm
இருமிக் கோழைதுப்புகை வெண்ண்ரை பொரக்கான்று (வேதாரணி. விரசேன.24)
DSAL