மகன்மை
makanmai
ஆண்தன்மை , புதல்வன் தன்மை ; பழைய வரிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழைய வரிவகை. வலங்கை யிடங்கை மகன்மையும் (S. I. I. iii, 115). An ancient tax; ஆண்டன்மை. (யாழ். அக.) 2. Manliness; புத்திரன்றன்மை. அன்பினான் மகன்மை கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 5). 1. Sonship;
Tamil Lexicon
ஆண்டன்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [mkṉmai] ''s.'' Sonship, பிள்ளைமுறை.
Miron Winslow
makaṉmai
n. மகன்.
1. Sonship;
புத்திரன்றன்மை. அன்பினான் மகன்மை கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 5).
2. Manliness;
ஆண்டன்மை. (யாழ். அக.)
makaṉmai
n. cf. மகமை.
An ancient tax;
பழைய வரிவகை. வலங்கை யிடங்கை மகன்மையும் (S. I. I. iii, 115).
DSAL