Tamil Dictionary 🔍

கன்மழை

kanmalai


ஆலங்கட்டி மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலங்கட்டியாகப் பெய்யும் மழை. கன்மழை சொரிந்திடும் (கந்தபு. திருநகரப். 15). Hail;

Tamil Lexicon


kaṉ-malāi
n. கல் +.
Hail;
ஆலங்கட்டியாகப் பெய்யும் மழை. கன்மழை சொரிந்திடும் (கந்தபு. திருநகரப். 15).

DSAL


கன்மழை - ஒப்புமை - Similar