மகன்
makan
புதல்வன் ; ஆண்பிள்ளை ; குழந்தை ; சிறந்தோன் ; வீரன் ; கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரன். வேந்தன் மனம்போல வந்தமகன் (பு. வெ. 2, 5). 5. Warrior; சிறந்தோன். (சூடா). நூல்கற்ற மகன்றுணையா நல்லகொளல் (நாலடி, 136). 4. Exalted person; புத்திரன். தன் மகன்றா யுயர்வும் (தொல். பொ. 172). 1. Son; குழந்தை. (W.) 2. Child; கணவன், நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம் (மணி. 21, 29). 6. [T.magaṇdu.] Husband; ஆண்பிள்ளை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள், 110). 3. Man, male person;
Tamil Lexicon
s. see under மக. மகன்மை, sonship, பிள்ளைமுறை.
J.P. Fabricius Dictionary
makan மகன் son
David W. McAlpin
, [mkṉ] ''s.'' A son, [''plu.'' மகர்.] 2. A child, பிள்ளை. [''plu.'' மகார்.] 3. (சது.) A man, a male person, புருடன்--as ஆண்மகன்.
Miron Winslow
makaṉ
n. மக1. [K. magam.]
1. Son;
புத்திரன். தன் மகன்றா யுயர்வும் (தொல். பொ. 172).
2. Child;
குழந்தை. (W.)
3. Man, male person;
ஆண்பிள்ளை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள், 110).
4. Exalted person;
சிறந்தோன். (சூடா). நூல்கற்ற மகன்றுணையா நல்லகொளல் (நாலடி, 136).
5. Warrior;
வீரன். வேந்தன் மனம்போல வந்தமகன் (பு. வெ. 2, 5).
6. [T.magaṇdu.] Husband;
கணவன், நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம் (மணி. 21, 29).
DSAL