Tamil Dictionary 🔍

கோன்மை

koanmai


அரசாட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாட்சி. பாய்திரையுலகக் கோன்மை (உபதேசகா. சிவத்துரோ. 276). Rule, sovereignty;

Tamil Lexicon


s. (கோல்) ruling, governing, ஆளுகை. கௌ கௌசலம் {*}, s. ability, திறமை; 2. artfulness, தந்திரம்.

J.P. Fabricius Dictionary


ஆளுகை, இராசநீதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōṉmai] ''s.'' Ruling, governing, ஆ ளுகை; [''ex'' கோல், sceptre.]

Miron Winslow


kōṉmai
n. கோல்1. [M. kōṉma.]
Rule, sovereignty;
அரசாட்சி. பாய்திரையுலகக் கோன்மை (உபதேசகா. சிவத்துரோ. 276).

DSAL


கோன்மை - ஒப்புமை - Similar