Tamil Dictionary 🔍

கடன்மை

kadanmai


தன்மை ; முறைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்மை, அரக்கன்பின்னே தோன்றிய கடன்மை தீர (கம்பரா, விபீட.145) Condition, circumstance;

Tamil Lexicon


kaṭaṉmai
n. id.
Condition, circumstance;
தன்மை, அரக்கன்பின்னே தோன்றிய கடன்மை தீர (கம்பரா, விபீட.145)

DSAL


கடன்மை - ஒப்புமை - Similar