மகமை
makamai
கோயில் , சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும வரி ; வணிகர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து அறச்செயலுக்குக் கொடுக்கும் நிதி ; பழைய நிலவரிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியாபாரிகள் தங்கள் இலாபத்திலிருந்து தருமத்திற்குக் கொடுக்கும் நிதி. Loc. 2. Donation for charity consisting of a fixed percentage on the profits of commercial transactions; பழைய நிலவரி வகை. (S. I. I. vi, 187.) (I. M. P. Cg. 519.) 3. An ancient land tax; கோயில் சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும் வரி. மானிய நிலம்பதி மகமையென்பதும் (செவ்வந்தி. பு. உறையூர். 31). 1. Contribution in grain for a temple or chattram, levied from cultivators now given optionally; tax or contribution levied for a religious or charitable purpose bearing a certain definite proportion to the rent payable (R. F.);
Tamil Lexicon
s. the revenue of a temple; 2. a donation by merchants or cultivators to a temple, தருமக்கொடை; 3. a tribute given to the Raja of Travancore.
J.P. Fabricius Dictionary
, [mkmai] ''s. [For.]'' Revenue of a temple, or other public establishment, from the produce of land, or a proportion of the taxes; or the stated, voluntary contribu tions to such an establishment. 2. A tribute given to the Rajah of Travancore.
Miron Winslow
makamai
n. U. mahkama.
1. Contribution in grain for a temple or chattram, levied from cultivators now given optionally; tax or contribution levied for a religious or charitable purpose bearing a certain definite proportion to the rent payable (R. F.);
கோயில் சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும் வரி. மானிய நிலம்பதி மகமையென்பதும் (செவ்வந்தி. பு. உறையூர். 31).
2. Donation for charity consisting of a fixed percentage on the profits of commercial transactions;
வியாபாரிகள் தங்கள் இலாபத்திலிருந்து தருமத்திற்குக் கொடுக்கும் நிதி. Loc.
3. An ancient land tax;
பழைய நிலவரி வகை. (S. I. I. vi, 187.) (I. M. P. Cg. 519.)
DSAL