Tamil Dictionary 🔍

மகண்மை

makanmai


மகளாகும் தன்மை ; பெண்தன்மை ; காண்க : மகமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்டன்மை. 1. Womanhood; மகளாகுந் தன்மை. தமரலாரும் மகண்மை கொள்ளக் கருதுங் குறியினாள் (வெங்கையு. 154). 2. Daughterhood; . See மகமை. அந்தராய மகண்மை கொளாதே மாகவும் (S. I. I. iii, 175, 28).

Tamil Lexicon


மகட்டன்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mkṇmai] ''s.'' State of a daughter, புத்திரித்துவம். 2. Relationship of an adopt ed daughter.

Miron Winslow


makaṇmai
n. id.
1. Womanhood;
பெண்டன்மை.

2. Daughterhood;
மகளாகுந் தன்மை. தமரலாரும் மகண்மை கொள்ளக் கருதுங் குறியினாள் (வெங்கையு. 154).

makaṇmai
n. perh. mahimā.
See மகமை. அந்தராய மகண்மை கொளாதே மாகவும் (S. I. I. iii, 175, 28).
.

DSAL


மகண்மை - ஒப்புமை - Similar