போதுவைகுதல்
poathuvaikuthal
காலம் நீட்டிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலம் நீட்டிகை. அமுது செய்கைக்குப் போதுவைகிற்று (ஈடு, 7, 10, 4). Being late;
Tamil Lexicon
    pōtu-vaikutal
n.  போது4+.
Being late;
காலம் நீட்டிகை.  அமுது செய்கைக்குப் போதுவைகிற்று  (ஈடு, 7, 10, 4).
DSAL