Tamil Dictionary 🔍

வைகுதல்

vaikuthal


தங்குதல் ; போதுகழிதல் ; வற்றுதல் ; விடிதல் ; புணர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வற்றுதல். காவிரி வைகிய காலத்தினும் (தஞ்சைவா. 71). 3. To dry up, as a river; விடிதல். வைகுறு மீனின் (பெரும்பாண். 318). 4. To dawn, as the day; புணர்தல். காசுகண் பரிய வைகி (சீவக. 586). 5. To cohabit; போதுகழிதல். அமுது செய்கைக்குப் போதுவைகிற்று (ஈடு, 7, 10, 4). 2. To pass, as time; தங்குதல். நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்கு (அகநா. 60). மாலெரியாகிய வரதர் வைகிடம் (தேவா. 467, 9). 1. To halt, stay, tarry; to reside, dwell;

Tamil Lexicon


vaiku-,
5 v. intr.
1. To halt, stay, tarry; to reside, dwell;
தங்குதல். நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்கு (அகநா. 60). மாலெரியாகிய வரதர் வைகிடம் (தேவா. 467, 9).

2. To pass, as time;
போதுகழிதல். அமுது செய்கைக்குப் போதுவைகிற்று (ஈடு, 7, 10, 4).

3. To dry up, as a river;
வற்றுதல். காவிரி வைகிய காலத்தினும் (தஞ்சைவா. 71).

4. To dawn, as the day;
விடிதல். வைகுறு மீனின் (பெரும்பாண். 318).

5. To cohabit;
புணர்தல். காசுகண் பரிய வைகி (சீவக. 586).

DSAL


வைகுதல் - ஒப்புமை - Similar