போதுகட்டுதல்
poathukattuthal
காலை மலைகளில் மேகம் சிலநாழிகைவரைச் சூரியனை மறைத்துக்கொண்டிருக்கை. 1. Hiding of the sun by clouds for some time in the morning and the evening; மழை பெய்வதற்கு அறிகுறியாய்ச் சனிக்கிழமை மாலையும் அடுத்தநாட் காலையும் மேகம் சூரியனை மறைத்திருக்கை. 2. Hiding of the sun by clouds on a saturday evening and the next morning as indicative of heavy rain during the week;
Tamil Lexicon
pōtu-kaṭṭutal
n. போது4+. Loc.
1. Hiding of the sun by clouds for some time in the morning and the evening;
காலை மலைகளில் மேகம் சிலநாழிகைவரைச் சூரியனை மறைத்துக்கொண்டிருக்கை.
2. Hiding of the sun by clouds on a saturday evening and the next morning as indicative of heavy rain during the week;
மழை பெய்வதற்கு அறிகுறியாய்ச் சனிக்கிழமை மாலையும் அடுத்தநாட் காலையும் மேகம் சூரியனை மறைத்திருக்கை.
DSAL