துவைதல்
thuvaithal
தோய்தல் ; உறைதல் ; கஞ்சியிடுதல் ; ஆயுதத் துவைச்சலிடுதல் ; மிதித்து உழக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுதத் துவைச்சலிடுதல். Tinn. 4. To be tempered, as steel; உறைதல். (W.) 3. cf. sthū. To be curdled, as milk; to be clotted, as blood; கஞ்சியிடுதல். (W.) 2. To be moistened with starch; தோய்தல். (W.) 1. To be dipped, as a cloth in dye; மிதித்துழக்கப்படுதல். நெற்கதிர் இன்னும் துவைய வேண்டும். To be trodden;
Tamil Lexicon
tuvi-,
4 v. intr.
To be trodden;
மிதித்துழக்கப்படுதல். நெற்கதிர் இன்னும் துவைய வேண்டும்.
tuvai-,
4 v. intr. தோய்-.
1. To be dipped, as a cloth in dye;
தோய்தல். (W.)
2. To be moistened with starch;
கஞ்சியிடுதல். (W.)
3. cf. sthū. To be curdled, as milk; to be clotted, as blood;
உறைதல். (W.)
4. To be tempered, as steel;
ஆயுதத் துவைச்சலிடுதல். Tinn.
DSAL