Tamil Dictionary 🔍

புகுதல்

pukuthal


அடைதல் ; தொடங்குதல் ; உட்செல்லுதல் ; தாழ்நிலையடைதல் ; ஆயுளடைதல் ; ஏறுதல் ; நிகழ்தல் ; உட்படுதல் ; அகப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைதல். உயர்ந்த வுலகம் புகும் (குறள், 346). 1. To reach, attain, enter; தொடங்குதல், நக்குபு புக்கென (கம்பரா. சிறப். 4).-intr. 2. To make a beginning, commence; செல்லுதல். 1. To go, proceed; அகப்படுதல். குறைபுகுவன பாறையே (தக்கயாகப். 64). 8. To be caught; தாழ்நிலை யடைதல். (W.) 3. To come to a mean or object condition; தொடங்குதல். கடனீராடுவான் . . . புகும் (திவ். இயற். 3, 69). 2. To begin; உட்படுதல். சிறை தளை சங்கிலி புகிலும் (S. I. I. iii, 28). 7. To undergo; நிகழ்தல். 6. To happen, come to pass; ஏறுதல். புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும் (பரிபா. 10, 14). 5. To mount upon, ride; ஆயுளடைதல். பிராய நூறு மனிதர் தாம் புகுவ ரேனும் (திவ். திருமாலை, 3). 4. To enter upon, as a particular age or stage of life;

Tamil Lexicon


puku-
6 v. tr.
1. To reach, attain, enter;
அடைதல். உயர்ந்த வுலகம் புகும் (குறள், 346).

2. To make a beginning, commence;
தொடங்குதல், நக்குபு புக்கென (கம்பரா. சிறப். 4).-intr.

1. To go, proceed;
செல்லுதல்.

2. To begin;
தொடங்குதல். கடனீராடுவான் . . . புகும் (திவ். இயற். 3, 69).

3. To come to a mean or object condition;
தாழ்நிலை யடைதல். (W.)

4. To enter upon, as a particular age or stage of life;
ஆயுளடைதல். பிராய நூறு மனிதர் தாம் புகுவ ரேனும் (திவ். திருமாலை, 3).

5. To mount upon, ride;
ஏறுதல். புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும் (பரிபா. 10, 14).

6. To happen, come to pass;
நிகழ்தல்.

7. To undergo;
உட்படுதல். சிறை தளை சங்கிலி புகிலும் (S. I. I. iii, 28).

8. To be caught;
அகப்படுதல். குறைபுகுவன பாறையே (தக்கயாகப். 64).

DSAL


புகுதல் - ஒப்புமை - Similar