Tamil Dictionary 🔍

தகடுகட்டுதல்

thakadukattuthal


மந்திரத்தகடுகொண்டு ரக்ஷைகட்டுதல். To tie a metal plate engraved with mystic diagrams, as amulet;

Tamil Lexicon


takaṭu-kaṭṭu-,
v. intr. தகடு +.
To tie a metal plate engraved with mystic diagrams, as amulet;
மந்திரத்தகடுகொண்டு ரக்ஷைகட்டுதல்.

DSAL


தகடுகட்டுதல் - ஒப்புமை - Similar