Tamil Dictionary 🔍

பொதுக்கட்டுதல்

pothukkattuthal


மத்தியஸ்தரிடம் விவாதப்பொருளை ஒப்படைத்தல். Colloq. To deposit by mutual consent, as with a mediator or Pacāyat;

Tamil Lexicon


நடுக்கட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Sequestra ting, taking from both parties. 2. De positing by mutual consent, as in Pan chayat. பொதுக்கட்டியிருக்கிறது. It is deposited until an award is issued.

Miron Winslow


potu-k-kaṭṭu-
v. tr. பொது+.
To deposit by mutual consent, as with a mediator or Panjcāyat;
மத்தியஸ்தரிடம் விவாதப்பொருளை ஒப்படைத்தல். Colloq.

DSAL


பொதுக்கட்டுதல் - ஒப்புமை - Similar