Tamil Dictionary 🔍

பொழுதுகட்டுதல்

poluthukattuthal


மழைக்குறியாக மேகத்தாற் சூரியன் மறைப்புண்ணுகை. Cloudy sky, as a sign of rain;

Tamil Lexicon


, ''v. noun.'' The sun being overcast with clouds, a sign of rain.

Miron Winslow


poḻutu-kaṭṭutal
n. பொழுது+.
Cloudy sky, as a sign of rain;
மழைக்குறியாக மேகத்தாற் சூரியன் மறைப்புண்ணுகை.

DSAL


பொழுதுகட்டுதல் - ஒப்புமை - Similar