போகுயர்தல்
poakuyarthal
வளர்தல் ; உயர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்தல். போகுயர் மதிய மேறி (சீவக. 705). 2. To be high; to rise up-ward; வளர்தல். போகுயர் நீள்கழை (சீவக.1422). 1. To grow, increase;
Tamil Lexicon
pōkuyar-
v. intr. id.+ உயர்-.
1. To grow, increase;
வளர்தல். போகுயர் நீள்கழை (சீவக.1422).
2. To be high; to rise up-ward;
உயர்தல். போகுயர் மதிய மேறி (சீவக. 705).
DSAL