Tamil Dictionary 🔍

புணர்தல்

punarthal


பொருந்துதல் ; கலவிசெய்தல் ; அளவளாவுதல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்புடையதாதல் ; விளங்குதல் ; எழுத்து முதலியன சந்தித்தல் ; உடலிற்படுதல் ; கூடியதாதல் ; தலைவனும் தலைவியும் கூடுதலாகிய குறிஞ்சி உரிப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடிய தாதல். புணரின் வெகுளாமை நன்று (குறள், 308). 4. To be possible; . 3. To touch; எழுத்து முதலியன சந்தித்தல். மொழிபுணரியல்பே (சொல். எழுத். 108). 2. (Gram.) To combine, coalesce, as letters or words in canti; ஏற்புடையதாதல். குரல் புணர்சீர் (புறநா. 11). 5. To suit, fit; மேற்கொள்ளுதல். பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்(பெருங். வத்தவ. 6,6). --intr. 4. To undertake; அளவளாவுதல். (பிங்.) ஊதியமில்லார்ப் புணர்தல் (நாலடி, 233). 3. To associate with, keep company with; கலவி செய்தல். மனியவளைப் புணரப்புக்கு (திவ். பெருமாள், 6, 9). 2. To cohabit, copulate; பொருந்துதல். (திவா.) 1. To join unite; விளங்குதல். (J.) 1. To appeal to the mind; to be understood; . Union of lovers, appropriate to kuṟici, one of five uripporul, q.v.; தலைவனும் தலைவியுங் கூடுதலாகிய குறிஞ்சியுரிப் பொருள். (தொல்.பொ.14.)

Tamil Lexicon


puṇar-
4 v. [K. poṇar M. puṇaruga.] tr.
1. To join unite;
பொருந்துதல். (திவா.)

2. To cohabit, copulate;
கலவி செய்தல். மனியவளைப் புணரப்புக்கு (திவ். பெருமாள், 6, 9).

3. To associate with, keep company with;
அளவளாவுதல். (பிங்.) ஊதியமில்லார்ப் புணர்தல் (நாலடி, 233).

4. To undertake;
மேற்கொள்ளுதல். பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்(பெருங். வத்தவ. 6,6). --intr.

5. To suit, fit;
ஏற்புடையதாதல். குரல் புணர்சீர் (புறநா. 11).

1. To appeal to the mind; to be understood;
விளங்குதல். (J.)

2. (Gram.) To combine, coalesce, as letters or words in canti;
எழுத்து முதலியன சந்தித்தல். மொழிபுணரியல்பே (சொல். எழுத். 108).

3. To touch;
.

4. To be possible;
கூடிய தாதல். புணரின் வெகுளாமை நன்று (குறள், 308).

puṇartal
n. புணர்1-. (Akap.)
Union of lovers, appropriate to kuṟinjci, one of five uripporul, q.v.; தலைவனும் தலைவியுங் கூடுதலாகிய குறிஞ்சியுரிப் பொருள். (தொல்.பொ.14.)
.

DSAL


புணர்தல் - ஒப்புமை - Similar