Tamil Dictionary 🔍

போகடுதல்

poakaduthal


போகவிடுதல் ; கழித்தல் ; விலகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழித்துவிடுதல். போகட்ட உடம்பையும் (சீவக. 951, உரை). 1. To set aside, cast away, throw; போகவிடுதல். போகெனப் போகடாய் (சீவக. 1365).---intr. 2. To let go; விலகுதல். பொல்லாதது போகடும் (தேவா. 376, 4). To leave, escape, disappear;

Tamil Lexicon


pōkaṭu-
v. போகு-+ prob. விடு-. tr.
1. To set aside, cast away, throw;
கழித்துவிடுதல். போகட்ட உடம்பையும் (சீவக. 951, உரை).

2. To let go;
போகவிடுதல். போகெனப் போகடாய் (சீவக. 1365).---intr.

To leave, escape, disappear;
விலகுதல். பொல்லாதது போகடும் (தேவா. 376, 4).

DSAL


போகடுதல் - ஒப்புமை - Similar