புரத்தல்
purathal
காத்தல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; வணங்குதல் ; அருளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காத்தல். வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇ (பதிற்றுப், 50, 4); 1. To keep, preserve, protect, cherish, tend, govern அனுக்கிரகித்தல். மகோதராதிகள் புரக்க (தக்கயாகப். 138). 4. To bestow favour; வணங்குதல். (பிங்) 3. To reverence; மிகுதியாகக் கொடுத்தல். (பிங்) 2. To give bountifully, bestow;
Tamil Lexicon
pura-
12 v. tr. cf. bhṟ.
1. To keep, preserve, protect, cherish, tend, govern
காத்தல். வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇ (பதிற்றுப், 50, 4);
2. To give bountifully, bestow;
மிகுதியாகக் கொடுத்தல். (பிங்)
3. To reverence;
வணங்குதல். (பிங்)
4. To bestow favour;
அனுக்கிரகித்தல். மகோதராதிகள் புரக்க (தக்கயாகப். 138).
DSAL