Tamil Dictionary 🔍

பொசிதல்

posithal


கசிதல் ; வடிதல் ; மனமுருகல் ; செய்தி வெளியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்தி வெளியாதல். (பாரத. அருச்சுனன்றவ. 40.) 4. To leak out, as a report or secret; மனமுருகுதல். (W.) 3. To melt, be softened, as the heart in benevolence; கசிதல். நெல்லுக்கிறைந்த நீர் . . . புல்லுக்குமாங்கே பொசியுமாம் (மூதுரை, 10). 1. To ooze out, percolate; வடிதல் (W.) 2. To flow freely, as tears, milk, stream;

Tamil Lexicon


poci-
4 v. intr.
1. To ooze out, percolate;
கசிதல். நெல்லுக்கிறைந்த நீர் . . . புல்லுக்குமாங்கே பொசியுமாம் (மூதுரை, 10).

2. To flow freely, as tears, milk, stream;
வடிதல் (W.)

3. To melt, be softened, as the heart in benevolence;
மனமுருகுதல். (W.)

4. To leak out, as a report or secret;
செய்தி வெளியாதல். (பாரத. அருச்சுனன்றவ. 40.)

DSAL


பொசிதல் - ஒப்புமை - Similar