பிழிதல்
pilithal
வடிதல் ; சொரிதல் ; கையால் இறுக்கிச் சாற்றை வெளியேறச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொரிதல். நெடுங்கார் கிடந்து படும் புனல் பிழியும் (கல்லா. 19, 23). 1. To shed, pour, as rain; கையால் இறுக்கிச் சாறுவெளியேறச் செய்தல். பிழிந்துகொள் வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி (சீவக. 1496). 2. To squeeze, express, press out with the hands; வடிதல். (W.) 3. To drip, as oil from hair; to exude, as juice from fruits;
Tamil Lexicon
--பிழிவு, ''v. noun.'' Squeezing- as a fruit, winging--as a cloth.
Miron Winslow
piḷi
4 v. [T. piduṭcu K. piḷi M. piḷiyuka.] tr.
1. To shed, pour, as rain;
சொரிதல். நெடுங்கார் கிடந்து படும் புனல் பிழியும் (கல்லா. 19, 23).
2. To squeeze, express, press out with the hands;
கையால் இறுக்கிச் சாறுவெளியேறச் செய்தல். பிழிந்துகொள் வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி (சீவக. 1496).
3. To drip, as oil from hair; to exude, as juice from fruits;
வடிதல். (W.)
DSAL