Tamil Dictionary 🔍

புளித்தல்

pulithal


புளிப்பேறியிருத்தல் ; தன்மை திரிதல் ; கைக்கு எட்டாது என்ற காரணத்தால் விட்டு விடுதல் ; கன்றுதல் ; வெறுத்துப்போதல் ; செறிதல் ; சிறுமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளிப்பேறுதல். அமுது புளித்தாங்கு (சீவக. 2015). 1. To turn sour; to ferment; to be leavened; கன்றுதல். கன்னம் புளிக்க அறைந்தான். 2. To become sore; தன்மை திரிதல். 3. To change in taste or quality; செறிதல். (அக. நி.) 7. To be thick, close, crowded or dense; கைக்கெட்டா தென்ற காரணத்தால் விடப்படுதல். 5. To be given up as being beyond one's reach; வேலைக்கு உதவுமாறு களிப்பாக இருத்தல். சுண்ணாம்பு புளித்திருக்கிறது. 6. To become soft and pasty, as lime; வெறுத்துப்போதல். 4. To be disgusting, as from surfeit; சிறுமரவகை. (L.) A species of flowered nutmeg, s. tr., Goniothalamus wightii;

Tamil Lexicon


puḷi-
11. v. intr. புளி.
1. To turn sour; to ferment; to be leavened;
புளிப்பேறுதல். அமுது புளித்தாங்கு (சீவக. 2015).

2. To become sore;
கன்றுதல். கன்னம் புளிக்க அறைந்தான்.

3. To change in taste or quality;
தன்மை திரிதல்.

4. To be disgusting, as from surfeit;
வெறுத்துப்போதல்.

5. To be given up as being beyond one's reach;
கைக்கெட்டா தென்ற காரணத்தால் விடப்படுதல்.

6. To become soft and pasty, as lime;
வேலைக்கு உதவுமாறு களிப்பாக இருத்தல். சுண்ணாம்பு புளித்திருக்கிறது.

7. To be thick, close, crowded or dense;
செறிதல். (அக. நி.)

puḷittal
n.
A species of flowered nutmeg, s. tr., Goniothalamus wightii;
சிறுமரவகை. (L.)

DSAL


புளித்தல் - ஒப்புமை - Similar