Tamil Dictionary 🔍

பாலொளித்தல்

paalolithal


பசு பாலைக்கறப்பவனுக்குச் சுரக்காது கன்றுக்காக உள்ளடக்கிக்கொள்ளுதல். (J.). To stink milk, as milch cow ;

Tamil Lexicon


pāl-oḷi-
v. intr. id.+.
To stink milk, as milch cow ;
பசு பாலைக்கறப்பவனுக்குச் சுரக்காது கன்றுக்காக உள்ளடக்கிக்கொள்ளுதல். (J.).

DSAL


பாலொளித்தல் - ஒப்புமை - Similar