Tamil Dictionary 🔍

பலித்தல்

palithal


நேர்தல் ; பயன்விளைத்தல் ; செழித்தல் ; மிகுதல் ; கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுத்தல். பூசையின் பலத்தினைப் பலிப்பாய் (செவ்வந்திப்பு. அகத்தியச். 41). To give; பயன்விளைத்தல். வயலிடுந்தழையும் . . . பின்பலிக்குமாபோல் (சி. சி. 2, 17). 2. To take effect, yield results, produce good or evil; செழித்தல். பலிப்பறிந்து . . . வித்தினார் (அரிச். பு. நாட்டுப். 38). 3. To thrive, as a crop; நேர்தல். அசனியேற்றின் வீழ்வெனப் பலித்தது பாவியேற்கென்க (இரகு. சீதைவ. 116). 1. To happen; மிகுதல். நீர்பலிப்ப வான்றிரை யெறிந்து (இரகு. நாட்டுப். 3). --tr. 4. To increase, swell; இலாபம். (பிங்.) Profit, advantage;

Tamil Lexicon


--பலிப்பு, ''v. noun.'' Advan tage; good or bad result. 2. Profit, success, பயன். 3. Result of good or evil deeds as experienced in this life, நன்மைதீ மைகளின்பலிப்பு.-''Note.'' The compounds in common use are: கற்புப்பலித்தல், the taking effect of the curse of a chaste woman violated; சாபம்பலித்தல், taking effect of the curse of a devotee; சூனியம் பலித்தல், witchcraft taking effect; நியாயம் பலித்தல், arguments approving and con vincing.

Miron Winslow


pali-, 11
v. பலம். [K. phalisu.] intr.
1. To happen;
நேர்தல். அசனியேற்றின் வீழ்வெனப் பலித்தது பாவியேற்கென்க (இரகு. சீதைவ. 116).

2. To take effect, yield results, produce good or evil;
பயன்விளைத்தல். வயலிடுந்தழையும் . . . பின்பலிக்குமாபோல் (சி. சி. 2, 17).

3. To thrive, as a crop;
செழித்தல். பலிப்பறிந்து . . . வித்தினார் (அரிச். பு. நாட்டுப். 38).

4. To increase, swell;
மிகுதல். நீர்பலிப்ப வான்றிரை யெறிந்து (இரகு. நாட்டுப். 3). --tr.

To give;
கொடுத்தல். பூசையின் பலத்தினைப் பலிப்பாய் (செவ்வந்திப்பு. அகத்தியச். 41).

palittal,
n. பலி-.
Profit, advantage;
இலாபம். (பிங்.)

DSAL


பலித்தல் - ஒப்புமை - Similar