பொலிபாடுதல்
polipaaduthal
களத்தில் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப் பாடுகை ; பொலிப்பாட்டுப் பாடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களத்தில் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப்பாடுகை. (சிலப். 10, 137, உரை.) (W.) 1. Singing by farmers in the threshing-floor when cattle are being led to tread the sheaves; பொலிப்பாட்டுப் பாடுகை. Loc. 2. Singing of poli-p-pāṭṭu;
Tamil Lexicon
poli-pāṭutal
n. பொலி+.
1. Singing by farmers in the threshing-floor when cattle are being led to tread the sheaves;
களத்தில் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப்பாடுகை. (சிலப். 10, 137, உரை.) (W.)
2. Singing of poli-p-pāṭṭu;
பொலிப்பாட்டுப் பாடுகை. Loc.
DSAL