Tamil Dictionary 🔍

சொல்லாகுபெயர்

sollaakupeyar


நூலுக்கு உரை செய்தான் என்பதில் உரையென்பது அம் மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலுக்கு உரை செய்தான்; 'உரை செய்தான்' என்பதில் உரையென்பது அம்மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர். (நன். 290, உரை.) A species of metonymy in which a term signifying word is used to denote a composition, oral or written, as in

Tamil Lexicon


col-l-āku-peyar,
n. id.+.
A species of metonymy in which a term signifying word is used to denote a composition, oral or written, as in
நூலுக்கு உரை செய்தான்; 'உரை செய்தான்' என்பதில் உரையென்பது அம்மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர். (நன். 290, உரை.)

DSAL


சொல்லாகுபெயர் - ஒப்புமை - Similar