பொருட்பெயர்
porutpeyar
பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல் ; ஒரு பொருளுக்குரிய பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல் (நன். 132.) 1. Noun derived from the name of a concrete object; ஒரு பொருளுக்கு உரிய பெயர். 2. Name of a thing;
Tamil Lexicon
poruṭ-peyar
n. id.+.
1. Noun derived from the name of a concrete object;
பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல் (நன். 132.)
2. Name of a thing;
ஒரு பொருளுக்கு உரிய பெயர்.
DSAL