Tamil Dictionary 🔍

பொத்துதல்

pothuthal


புதைத்தல் ; வாய் , கண் முதலியவற்றை மூடுதல் ; விரலை மடக்கி மூடுதல் ; உள்ளங்கையை தைத்து மூடுதல் ; மூட்டுதல் ; தைத்தல் ; மறைத்தல் ; அடித்தல் ; தீமூட்டல் ; மாலைகட்டுதல் ; கற்பனைசெய்தல் ; கலத்தல் ; நிறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பனை செய்தல். இல்லாத் தெய்வம் பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் (தேவா. 658, 7). --intr. 10. To invent, imagine; கலத்தல். நெஞ்சம் பொத்தி (பு. வெ. 11, ஆண்பால், 4). 1. To mix, unite; நிறைதல். வான்மேற் பொத்தின குழு (கம்பரா. கரன்வதை. 100). 2. To be filled; புதைத்தல். (பிங்.) மண்ணிடைக் கடிது பொத்துதல் (கம்பரா. விராதன்வதை. 43). 1. To bury; வாய் கண் காது முதலியவற்றை மூடுதல். தன்செவித் தொளையிருகைகளாற் பொத்தி (கம்பரா. இரணிய. 22). 2. To cover, close, as the mouth, eyes or ears, with the fingers or otherwise; விரல்மடக்கி உள்ளங்கையை மூடுதல். Loc. 3. To close the fingers together; தைத்து மூட்டுதல். 4. To mend, patch, botch, as baskets or bags; தைத்தல். இலையைப் பொத்திப் போடு. Madr. 5. To switch; மறைத்தல். செம்பால் ... கிளர்படி பொத்தின (கம்பரா. கரன் வதை. 100). 6. To hide, conceal; அடித்தல். அவனை நன்றாய்ப் பொத்தி விட்டார்கள். 7. To beat, flog; தீ மூட்டுதல். கனையெரி பொத்தி (மணி. 2, 42). 8. To light, as a fire; மாலை கட்டுதல். மறு கண்ணியும் பொத்தி (ஈடு, 1, 3, 1). 9. To tie, string together, as a wreath;

Tamil Lexicon


pottu-
5 v. [K. M. pollu.] tr.
1. To bury;
புதைத்தல். (பிங்.) மண்ணிடைக் கடிது பொத்துதல் (கம்பரா. விராதன்வதை. 43).

2. To cover, close, as the mouth, eyes or ears, with the fingers or otherwise;
வாய் கண் காது முதலியவற்றை மூடுதல். தன்செவித் தொளையிருகைகளாற் பொத்தி (கம்பரா. இரணிய. 22).

3. To close the fingers together;
விரல்மடக்கி உள்ளங்கையை மூடுதல். Loc.

4. To mend, patch, botch, as baskets or bags;
தைத்து மூட்டுதல்.

5. To switch;
தைத்தல். இலையைப் பொத்திப் போடு. Madr.

6. To hide, conceal;
மறைத்தல். செம்பால் ... கிளர்படி பொத்தின (கம்பரா. கரன் வதை. 100).

7. To beat, flog;
அடித்தல். அவனை நன்றாய்ப் பொத்தி விட்டார்கள்.

8. To light, as a fire;
தீ மூட்டுதல். கனையெரி பொத்தி (மணி. 2, 42).

9. To tie, string together, as a wreath;
மாலை கட்டுதல். மறு கண்ணியும் பொத்தி (ஈடு, 1, 3, 1).

10. To invent, imagine;
கற்பனை செய்தல். இல்லாத் தெய்வம் பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் (தேவா. 658, 7). --intr.

1. To mix, unite;
கலத்தல். நெஞ்சம் பொத்தி (பு. வெ. 11, ஆண்பால், 4).

2. To be filled;
நிறைதல். வான்மேற் பொத்தின குழு (கம்பரா. கரன்வதை. 100).

DSAL


பொத்துதல் - ஒப்புமை - Similar