பொருந்துதல்
porundhuthal
மனம் இசைவாதல் ; தகுதியாதல் ; அமைதல் ; உடன்படுதல் ; நெருங்குதல் ; நிகழ்தல் ; பலித்தல் ; இயலுதல் ; கலத்தல் ; அடைதல் ; அளவளாவுதல் ; புணர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம் இசைவாதல். கொணர்குவாயெனப் பொருந்தினன் (கம்பரா. மருத்து. 85). 1. To agree, consent; தகுதியாதல். 2. To be suitable, proper agreeable, appropriate; அமைதல். அறநெறி பொருந்த (கம்பரா. விபீடண. 43). 3. To abide; உடன்படுதல். 4. To make a contract, an agreement; நெருங்குதல். பொருதவந் துற்ற போரில் (கம்பரா. கும்பகருண. 13). 5. To come into close contact; சம்பவித்தல். புண்ணியம் பொருந்திற்று (கம்பரா. கும்பகருண. 131). 6. To occur, happen; பலித்தல். (W.) 7. To succeed; to come to a prosperous issue; புணர்தல். மணிமேகலை . . . பொருந்தினளென்னும் பான்மைக் கட்டுரை (மணி. 23, 46). 4. To cohabit with; இயலுதல். பூதமைந்தினும் பொருந்திய வுருவினாற் புரளான் (கம்பரா. இரணிய. 18).-tr. 8. To be constituted, made; அடைதல். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10). 2. To reach, approach; அளவாளாவுதல். (பிங்.) 3. to associate cordially; கலத்தல். பண் பொருந்த விசைபாடும் (தேவா. 268, 5). 1. to combine with;
Tamil Lexicon
poruntu-
5 v. intr. [K. porudu.]
1. To agree, consent;
மனம் இசைவாதல். கொணர்குவாயெனப் பொருந்தினன் (கம்பரா. மருத்து. 85).
2. To be suitable, proper agreeable, appropriate;
தகுதியாதல்.
3. To abide;
அமைதல். அறநெறி பொருந்த (கம்பரா. விபீடண. 43).
4. To make a contract, an agreement;
உடன்படுதல்.
5. To come into close contact;
நெருங்குதல். பொருதவந் துற்ற போரில் (கம்பரா. கும்பகருண. 13).
6. To occur, happen;
சம்பவித்தல். புண்ணியம் பொருந்திற்று (கம்பரா. கும்பகருண. 131).
7. To succeed; to come to a prosperous issue;
பலித்தல். (W.)
8. To be constituted, made;
இயலுதல். பூதமைந்தினும் பொருந்திய வுருவினாற் புரளான் (கம்பரா. இரணிய. 18).-tr.
1. to combine with;
கலத்தல். பண் பொருந்த விசைபாடும் (தேவா. 268, 5).
2. To reach, approach;
அடைதல். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10).
3. to associate cordially;
அளவாளாவுதல். (பிங்.)
4. To cohabit with;
புணர்தல். மணிமேகலை . . . பொருந்தினளென்னும் பான்மைக் கட்டுரை (மணி. 23, 46).
DSAL