Tamil Dictionary 🔍

பொருதுதல்

poruthuthal


ஒன்றுதல் ; போர்செய்தல் ; இணைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்செய்தல். (சங்.அக.)-tr. 2. To fight, contend; இணைத்தல். (சங். அக.) 3. To join together, unite; ஒன்றுதல். (யாழ். அக.) 1. To be joined, combined, united with;

Tamil Lexicon


porutu-
5 v. பொரு-. intr.
1. To be joined, combined, united with;
ஒன்றுதல். (யாழ். அக.)

2. To fight, contend;
போர்செய்தல். (சங்.அக.)-tr.

3. To join together, unite;
இணைத்தல். (சங். அக.)

DSAL


பொருதுதல் - ஒப்புமை - Similar