Tamil Dictionary 🔍

தபுத்துதல்

thaputhuthal


ஈரம் புலர்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரம் புலர்த்துதல். முழுக்கியுந் தபுத்தியும் (கல்லா.53, 16). To warm;

Tamil Lexicon


taputtu-,
5 v. tr. prob. tap.
To warm;
ஈரம் புலர்த்துதல். முழுக்கியுந் தபுத்தியும் (கல்லா.53, 16).

DSAL


தபுத்துதல் - ஒப்புமை - Similar