போருதல்
poaruthal
செல்லுதல் ; மீண்டுவருதல் ; எட்டுதல் ; பொருள் பெறப்படுதல் ; போதியதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீண்டு வருதல். துறைவர் சென்றார் போரும் பரிசுபுகன்றனரோ (திருக்கோ. 182). 2. To return; பொருள் பெறப்படுதல். பிரத்திய கர்த்த விஷயமாயும் போருகையாலே (ஈடு, 1, 1, 2). 4. To be understood, as a meaning; போதியதாதல். சிறுமானிடவரென்று எண்ணுகைக்குக்கூடப் பாற்றம் போராதபடியான நாம் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 198). To be enough, sufficient; எட்டுதல். போர விடா யெங்கள் பட்டை (திவ். நாய்ச். 3, 7) 3. To reach; செல்லுதல். நீர் ஆதரித்துக்கொண்டு போரும் (குருபரம். 170). 1. To go on, proceed; to continue;
Tamil Lexicon
pōru-
13 v. intr. prob. போது 2 -.
1. To go on, proceed; to continue;
செல்லுதல். நீர் ஆதரித்துக்கொண்டு போரும் (குருபரம். 170).
2. To return;
மீண்டு வருதல். துறைவர் சென்றார் போரும் பரிசுபுகன்றனரோ (திருக்கோ. 182).
3. To reach;
எட்டுதல். போர விடா யெங்கள் பட்டை (திவ். நாய்ச். 3, 7)
4. To be understood, as a meaning;
பொருள் பெறப்படுதல். பிரத்திய கர்த்த விஷயமாயும் போருகையாலே (ஈடு, 1, 1, 2).
pōru-
13 v. intr. போது 1 -.
To be enough, sufficient;
போதியதாதல். சிறுமானிடவரென்று எண்ணுகைக்குக்கூடப் பாற்றம் போராதபடியான நாம் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 198).
DSAL