Tamil Dictionary 🔍

பொருநல்

porunal


காண்க : பொருநை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமிரபர்ணி. பொருநல் வடகரை வண்டொலை வில்லி மங்கலம். (திவ். திருவாய். 6, 5, 8). The river Tāmiraparṇi;

Tamil Lexicon


porunal
n. perh. பொருந்-.
The river Tāmiraparṇi;
தாமிரபர்ணி. பொருநல் வடகரை வண்டொலை வில்லி மங்கலம். (திவ். திருவாய். 6, 5, 8).

DSAL


பொருநல் - ஒப்புமை - Similar