Tamil Dictionary 🔍

பொருமுதல்

porumuthal


துன்புறுதல் ; விம்மியழுதல் ; உப்புதல் ; பூரித்தல் ; பொறாமைப்படுதல் ; ஈரித்துப் பருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறாமைப்படுதல். Colloq. 6. To be jealous, envious; ஈரித்துப் பருத்தல். (W.) 5. To swell, as from dampness; to become soaked, as tile, new pot or sponge; பூரித்தல். பேருவகை மீகக் பொண்டு பொருமினான் (உபதேசகா. விபூதி. 100). 4. To be puffed up, as from elation; உப்புதல். 3. To be bloated, as the body from wind or disease; விம்மியழுதல். போர்வலான் றடுப்பவும் பொருமி விம்மினான் (கம்பரா. தைலமாட்டு, 41). 2. To choke with crying, sob; துன்புறுதல். பூசலுண்டாமெனப் பொருமா (கம்பரா. காட்சி. 18). 1. To be distressed;

Tamil Lexicon


porumu-
5 v. intr. [K. poṇmu.]
1. To be distressed;
துன்புறுதல். பூசலுண்டாமெனப் பொருமா (கம்பரா. காட்சி. 18).

2. To choke with crying, sob;
விம்மியழுதல். போர்வலான் றடுப்பவும் பொருமி விம்மினான் (கம்பரா. தைலமாட்டு, 41).

3. To be bloated, as the body from wind or disease;
உப்புதல்.

4. To be puffed up, as from elation;
பூரித்தல். பேருவகை மீகக் பொண்டு பொருமினான் (உபதேசகா. விபூதி. 100).

5. To swell, as from dampness; to become soaked, as tile, new pot or sponge;
ஈரித்துப் பருத்தல். (W.)

6. To be jealous, envious;
பொறாமைப்படுதல். Colloq.

DSAL


பொருமுதல் - ஒப்புமை - Similar