பொருமல்
porumal
அச்சம் ; துன்பம் ; அழாது விம்முதல் ; பூரிப்பு ; பொறாமை ; வயிறூதும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். பொச்சையர் கடனணி பொருமல் கொள்வதே (கந்தபு. தருமகோ.19). 1. Fear; அழாது விம்முகை. உயிர் போக்கிப் போக்கி யுழக்கும் பொருமலான் (கம்பரா. மீட்சி. 208). 3. Sobbing; வயிறு வாயுவால் உப்பும் நோய்வகை. (பதார்த்த. 1358.) 4. Flatulence, wind in the stomach; மிக்க ஆதுரம். பொருமலை நானெங்கே யடக்குவேன் (தெய்வச். விறலிவிடு. 239). Impatience; துன்பம். போயதெம் பொரும லென்னா (கம்பரா. திருவவ. 25). 2. Trouble; பூரிப்பு. புந்தி யோங்கு முவகைப் பொருமலோ (கம்பரா. மீட்சி. 22). 5. Plumpness; பொறாமை. அவன்பேரில் அவனுக்குப் பொருமல் அதிகம். 6. Jealousy;
Tamil Lexicon
, ''v. noun.'' Flatulency, wind in the stomach, வயிற்றுப்பொருமல். 2. Weeping, அழுதல்.
Miron Winslow
porumal
n. பொருமு-.
1. Fear;
அச்சம். பொச்சையர் கடனணி பொருமல் கொள்வதே (கந்தபு. தருமகோ.19).
2. Trouble;
துன்பம். போயதெம் பொரும லென்னா (கம்பரா. திருவவ. 25).
3. Sobbing;
அழாது விம்முகை. உயிர் போக்கிப் போக்கி யுழக்கும் பொருமலான் (கம்பரா. மீட்சி. 208).
4. Flatulence, wind in the stomach;
வயிறு வாயுவால் உப்பும் நோய்வகை. (பதார்த்த. 1358.)
5. Plumpness;
பூரிப்பு. புந்தி யோங்கு முவகைப் பொருமலோ (கம்பரா. மீட்சி. 22).
6. Jealousy;
பொறாமை. அவன்பேரில் அவனுக்குப் பொருமல் அதிகம்.
porumal,
n. பொருமு-.
Impatience;
மிக்க ஆதுரம். பொருமலை நானெங்கே யடக்குவேன் (தெய்வச். விறலிவிடு. 239).
DSAL