பொருண்முடிவு
porunmutivu
கருத்துமுடிவு ; முடிந்த கருத்து ; பயனிலை ; பொருள் முற்றிய வாக்கியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷயமுடிவு. 1. Termination of a topic; முடிந்த கருத்து. 2. Substance of a discourse; பயனிலை. (W.) 3. (Gram.) Predicate, as completing the sense; பொருள்முற்றிய வாக்கியம். (W.) 4. Complete sentence;
Tamil Lexicon
கருத்துமுடிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A complete sen tence, வாக்கியம். 2. Substance of a dis course or a sentence, பொருட்சுருக்கம். 3. Termination of a sentence, or a subject, விஷயமுடிவு. 4. The word which makes sense with the preceding word, or words; being often the concluding one, பயனிலை.
Miron Winslow
poruṇ-muṭivu
n. id.+.
1. Termination of a topic;
விஷயமுடிவு.
2. Substance of a discourse;
முடிந்த கருத்து.
3. (Gram.) Predicate, as completing the sense;
பயனிலை. (W.)
4. Complete sentence;
பொருள்முற்றிய வாக்கியம். (W.)
DSAL