Tamil Dictionary 🔍

தொடர்மொழி

thodarmoli


இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துகளைக்கொண்ட சொல் ; இரண்டு சொற்களால் ஆகும் தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு சொற்களால் ஆகும் தொடர். தொடர்மொழி பலபொருளன் (நன்.260) . 2. A phrase, clause or sentence made up of two words ; இரண்டெழத்துகுஒ மேற்பட்ட எழத்துக்களைக் கொந்டாசொல் இரண்டிறந் திசைகுந் தொடர்மொழி யுளப்பட (தொல். எழுத்.45). 1. A word of more than two letters;

Tamil Lexicon


புணர்மொழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Compound words. See தொடர்ச்சொல்.

Miron Winslow


toṭar-moḻi,
n.id.+.
1. A word of more than two letters;
இரண்டெழத்துகுஒ மேற்பட்ட எழத்துக்களைக் கொந்டாசொல் இரண்டிறந் திசைகுந் தொடர்மொழி யுளப்பட (தொல். எழுத்.45).

2. A phrase, clause or sentence made up of two words ;
இரண்டு சொற்களால் ஆகும் தொடர். தொடர்மொழி பலபொருளன் (நன்.260) .

DSAL


தொடர்மொழி - ஒப்புமை - Similar