பொருட்கை
porutkai
பாடற்பொருள் பொருந்தக் காட்டும் அபிநயக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவிப்பொருள் பொருந்தக் கடும் அபிநயக் கை. (சிலப். 3, 18, உரை.) Gesture revealing the meaning of a verse;
Tamil Lexicon
poruṭ-kai
n. id.+. (Nāṭya.)
Gesture revealing the meaning of a verse;
கவிப்பொருள் பொருந்தக் கடும் அபிநயக் கை. (சிலப். 3, 18, உரை.)
DSAL