Tamil Dictionary 🔍

பொருக்க

porukka


விரைவாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவாக. பொருக்க நும்வினை போயறும் (தேவா, 360, 11). Quickly, speedily;

Tamil Lexicon


porukka
adv. பொருகெனல்.
Quickly, speedily;
விரைவாக. பொருக்க நும்வினை போயறும் (தேவா, 360, 11).

DSAL


பொருக்க - ஒப்புமை - Similar